Monday, September 6, 2010

எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

எந்திரன் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் மிக்சிங் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இதையடுத்து படடத்தின் FIRST COPY விரைவில் தயாராகிவிடும் என தெரிகிறது. அதன் பிறகு பிரிண்ட் போடா அவை லேப்புக்கு அனுப்பப்படும். செப்டம்பர் 24 எந்திரன் ரிலீஸ் என்பது முடிவாகிவிட்டது.
september release J  எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ  அறிவிப்பு!
இந்நிலையில் இம்மாத வெளியீடு என்று இன்றை நாளிதழ்களில் எந்திரன் விளம்பரம் வெளியாகியுள்ளது.

படத்தின் வர்த்தகமும் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலும் முடிந்துவிட்டன. சென்னையை பொறுத்தவரை இதுவரை, சத்யம் சினிமாஸ், சங்கம், அபிராமி காம்ப்ளக்ஸ், தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய திரையரங்குகள் இதுவரை இறுதி செய்யப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment