தலைவர் படத்தின் முதல் நாள் முதல் ஷோ எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரிந்த விஷயம் தான்.
அனால் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு எந்திரனை ஏதோ ஒரு 'உச்ச பட்ச' திருவிழா போல நடத்தி தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டனர் நம் ரசிகர்கள்.
அந்த சந்தோஷ தருணங்களை உங்களுக்கு உடனுடன் தெரிவிக்க எங்களுக்கும் ஆசை தான். ஆனால் நித்தம் வரும் எந்திரன் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவே நேரம் சரியாக இருந்தபடியால் இந்த செய்திகளை சற்று நிதானமாக வெளியிட தீர்மானித்தோம்.
இந்த தாமதத்திற்கு நேர பற்றாக்குறை மட்டுமே காரணம். ஆகையால் நண்பர்கள் பொருத்தருள வேண்டுகிறோம்.
முதல் பதிவாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி நகரில் இருந்து :
நகர் முழுக்க எந்திரனை வரவேற்று வாழ்த்து பேனர். இட பற்றாகுறை காரணமாக பழனியை தாண்டியும் ரசிகர்களின் பேனர்களை காண முடிந்தது.
'ஆரம்பமாகிறது வேட்டை.. ஆட போகிறது கோட்டை'
'ஆண்டவனே சாட்சி.. இனி இந்திரனின் ஆட்சி'
'களம் இறங்குது சாமி.. இனி கலங்க போகுது பூமி'
'எந்திரன் நினைத்தால் எதுவும் நடக்கும்.. 2011 இல் அதுவும் நடக்கும்'அனால் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு எந்திரனை ஏதோ ஒரு 'உச்ச பட்ச' திருவிழா போல நடத்தி தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டனர் நம் ரசிகர்கள்.
அந்த சந்தோஷ தருணங்களை உங்களுக்கு உடனுடன் தெரிவிக்க எங்களுக்கும் ஆசை தான். ஆனால் நித்தம் வரும் எந்திரன் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவே நேரம் சரியாக இருந்தபடியால் இந்த செய்திகளை சற்று நிதானமாக வெளியிட தீர்மானித்தோம்.
இந்த தாமதத்திற்கு நேர பற்றாக்குறை மட்டுமே காரணம். ஆகையால் நண்பர்கள் பொருத்தருள வேண்டுகிறோம்.
முதல் பதிவாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி நகரில் இருந்து :
நகர் முழுக்க எந்திரனை வரவேற்று வாழ்த்து பேனர். இட பற்றாகுறை காரணமாக பழனியை தாண்டியும் ரசிகர்களின் பேனர்களை காண முடிந்தது.
'ஆரம்பமாகிறது வேட்டை.. ஆட போகிறது கோட்டை'
'ஆண்டவனே சாட்சி.. இனி இந்திரனின் ஆட்சி'
'களம் இறங்குது சாமி.. இனி கலங்க போகுது பூமி'
இப்படி பெரும்பாலான வாழ்த்து பேனர்கள் நகர் முழுவதும் காட்சி அளித்தது... சூரியன் உதிப்பதற்கு முன்னால் எந்திரனை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களின் சந்தோஷம் பத்து பத்தாயிரம் வாலாக்கலாக வெளிப்பட்டது..

0 comments:
Post a Comment