Sunday, October 3, 2010

Who is the Biggest Super Star of India?

சிவாஜி வெளிவருவதற்கு முன்பு தமிழ் சூப்பர் ஸ்டார் என்றார்கள்

சிவாஜி வந்தபின்னர் சவுத் சூப்பர் ஸ்டார் என்றார்கள்

போன மாதம் யார் பாஸ்... ரஜினியா, அமிதாப்பா என்றார்கள்

போன வாரம் யார் மாஸ்... ரஜினியா, அமீர்கானா என்றார்கள்

நேற்று ரஜினிக்கு பிரமோஷன்.. இந்திய சூப்பர் ஸ்டார்

இன்று இன்னொரு பிரமோஷன்.....

பாலிவுட்டின் ரஜினிகாந்த் யார்?

ரஜினியை மற்றவர்களோடு ஒப்பிடுவது போய்...

மற்றவர்களை ரஜினியோடு ஒப்பிடும் காலம் இது.

முடிவு... இதோ.....


என்னா ? சிட்டி வந்ததும் இந்திய முழுக்க அதிருதுல்ல ?

0 comments:

Post a Comment