Sunday, September 11, 2011

கொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee

காதல்,எல்லாரையும் எப்போதாவது எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கும்.அப்படி என் வாழ்க்கையில்,நான் பார்த்த,அனுபவித்த, பங்கெடுத்த காதல்களை கதைகளாக்க உள்ளேன்.இதில் வரும் சம்பவங்கள் உண்மை சம்பவத்தை தழுவியவை.பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.மொத்தம் 6 காதல்கள் கதைகள் உள்ளன.அதில் முதல் :



READMORE




0 comments:

Post a Comment