நேற்றைய தினகரன் ப்ரோமோ விளம்பரத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் இடம்பெறாதது பற்றி நாமெல்லாம் அங்கலாய்த்து கொண்டிருக்க, அவருக்கெல்லாம் பேர் போடணும்னு அவசியமா? சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தை கூட சொல்லுமே… என்று இன்றைய விளம்பரத்தை வித்தியாசமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
அனைத்து நாளிதழ்களிலும் ஒரே விதமான ஸ்டில் தான்.
எந்திரன் கெட்டப்பில் சூப்பர் ஸ்டாரின் முகம் க்ளோசப்பில் காணப்படும் இந்த படத்தில் எந்த பெயரும் வாசகமும் இடம்பெறவில்லை. இசை வெளியீடு 31.07.2010 என்ற விபரம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
அடுத்து தினகரனில் வெளிவந்துள்ள ப்ரோமோவில், வசீகரன் எந்திரனை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய தினகரைன்ல் 4 பக்கம் எந்திரன் சிறப்பு மலர் வெளிவருகிறது.
Stay tuned for more updates…
OnlySuperstar.com in twitter
Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.
Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.
———————————————————————-
OnlySuperstar.com in facebook
Join us with facebook
http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690
[END]
0 comments:
Post a Comment