நாளை நாம் சூரியன் FM இல் எந்திரன் பாடல் கேட்க ஆசையாக காத்திரக்கும் சூழ்நிலையில், பரீட்சைக்கு முன்னாள் கேள்வித் தாள் அவுட் ஆவது போல, இன்றைய குமுதத்தில் எந்திரன் பாடல் ஒன்றின் முழு வரிகள் வெளிவந்துள்ளன.
அப்பாடலை எழுதியிருக்கும் வைரமுத்து அதை எழுதிய சூழ்நிலையை விளக்குகிறார். தவிர சூப்பர் ஸ்டாருடன் தமக்கிருக்கும் நட்பின் ஆழத்தையும் ஷங்கரின் விருந்தோம்பல் பண்பு பற்றி இந்த பேட்டியில் கூறியிருக்கிறார் வைரமுத்து. சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.
சூப்பர் ஸ்டார் வைரமுத்துவுடன் இருக்கும் அந்த ஜாலி புகைப்படம், fantastic!
தலைவா கள்ளங்கபடமற்ற உன் சிரிப்பு… இதுவல்லவோ உந்தன் சிறப்பு!
[END]
0 comments:
Post a Comment