குமுதத்தில் ஷங்கரின் பேட்டியின் தொடர்ச்சி இந்த வாரம் வெளிவந்துள்ளது. எந்திரன் பற்றி மேலும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதன் படி:
* எந்திரன் கதை கமலுக்காக தயார் செய்யப்பட்டாலும், சூப்பர் ஸ்டாருக்காக முழுதும் நிறைய மாற்றப்பட்டுள்ளது.
* 3D அனிமேஷன், டூம்லைட் ஆகிய இரு தொழில்நுட்பங்கள் இதில் சூப்பர் ஸ்டாருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
* மதன் கார்க்கி இரு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
* சுஜாதா பாதியில் விட்டுப் போன வசனப் பணிகளை ஷங்கர் முடித்திருக்கிறார். பல இடங்களில் வசனம் அவரே. சுஜாதா இல்லாத குறை தெரியாத அளவிற்கு பார்த்துகொள்ளப்பட்டுள்ளது.
* எந்திரன் கதை என்னவென்று திரையை பார்த்தால் தெரியும். கதை என்று வந்தவற்றில் சில உண்மை இருக்கிறது. சில உண்மை இல்லை.
OnlySuperstar.com in twitter
Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.
Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.
———————————————————————-
OnlySuperstar.com in facebook
Join us with facebook
http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690
[END]
0 comments:
Post a Comment