Saturday, July 31, 2010

Audio Launch Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன் போஸ்டர்கள்!

ரண்டு நாட்கள் முன்னதாக ஓட்டப்படவேண்டிய எந்திரன் ஆடியோ ரிலீஸ் போஸ்டர்கள் (Sun Pics) ஆடியோ ரிலீஸ் நாளான இன்று தான் சென்னையில் காணப்பட்டது.

நீங்கள் இங்கு பார்க்கும் போஸ்டர்கள் – சன் பிக்சர்ஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் திருச்சி ரசிகர்கள் சாரிபில் எழுப்பப்பட்டுள்ள போஸ்டர்கள் இரண்டும் ஆகும். திருச்சி ரசிகர்கள் இரண்டு விதமான போஸ்டர்களும், சன் பிக்சர்ஸ் மூன்று விதமான போஸ்டர்களும் ஒட்டியிருந்தனர்.

Poster 1 Th  Audio Launch Coverage  2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன் போஸ்டர்கள்!
பொதுவாக சென்னை நகரில் போஸ்டர்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மி. ஓட்டிவிட்டு அதன் பசை காய்வதற்கு முன் வேறு ஒரு போஸ்டரை ஒட்டிவிட்டு போய்விடுவார்கள். சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட போஸ்டர் என்றால் அது இன்னும் வேகமாக நடக்கும். (வயித்தெரிச்சல் தான்!).

IMG 4703 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!
இன்றைக்கு ரிச்சி தெரு போய்விட்டு திரும்புகையில், சென்னை நகரமெங்கும், ஒட்டப்பட்டிருந்த எந்திரன் போஸ்டர்கள் கண்ணைப் பறித்தது. கிட்டத்தட்ட மூன்று வித டிசைன்களில் “இன்று இசை வெளியீடு” கண்ணைகவரும் வண்ண போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நேற்று நள்ளிரவு ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் அதற்குள் பல இடங்களில் கிழிக்கப்பட்டிருந்தன அல்லது மேலே வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

IMG 4694 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!
10 இடத்தில் நம் போஸ்டர் ஒட்டியிருந்தால், அதில் ஐந்து இடங்களில் நம் போஸ்டருக்கு மேல் வேறொரு போஸ்டர்களை அதற்குள் ஒட்டியிருந்தார்கள். (அரசியல் போஸ்டர்கள் தான். அவங்களுக்கு தான் இவ்வளவு தைரியம் வரும்!). எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. நம் போஸ்டர் மேல் போஸ்டர் ஓட்டுபவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக்கொண்டே வந்தேன். எவரும் தென்படவில்லை. (சிவாஜிக்கு இப்படி ஒட்டி நம்ம கிட்டே ஒருத்தன் மாட்டின கதை தெரியுமில்லே உங்களுக்கு?)

IMG 4696 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!
ஓரளவு பிரதான இடங்களில் காணப்பட்ட நம் போஸ்டர்களை புகைப்படம் எடுத்துவிட்டேன். இதனுடன், சென்னை விமான நிலையம், போயஸ் கார்டன், ராகவேந்திரா மண்டபம் ஆகிய பகுதிகளில் திருச்சி ரசிகர்கள் ஒட்டிய பிரம்மாண்ட போஸ்டர்கள் சுண்டியிழுத்தன.

IMG 4652 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!
“ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி…” எனக் காணப்பட்ட திருச்சி போஸ்டர், உண்மையை கட்டியம் கூறியது.

IMG 4656 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!

IMG 4698 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!

IMG 4707 640x480  Audio Launch  Coverage 2: ‘ஆண்டவன் சாட்சி…இனி எந்திரன் ஆட்சி’ – கலக்கும் எந்திரன்  போஸ்டர்கள்!————————————————————-
அடுத்து – முற்றிலும் சுவையான, நீங்கள் எதிர்பாராத தகவல்களுடன் Audio launch coverage 3 & 4 ….

Stay browsing….
————————————————————-
OnlySuperstar.com in twitter

Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.

Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.

OnlySuperstar.com in facebook

Join us with facebook

http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690

————————————————————-
[END]

0 comments:

Post a Comment