Tuesday, August 3, 2010

பாடலை கேட்டுவிட்டு தலைவர் அடித்த கமெண்ட்’ – குங்குமம் வைரமுத்த்வின் சிறப்பு பேட்டி – முழு தொகுப்பு!





எந்திரன் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, (விரிவான ரிப்போர்ட் வருதுங்க!) பாடல்களை இயற்றிய வைரமுத்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். நாளா திக்குகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், கவியரசுவின் குங்குமம் பேட்டி நம்மை மிகவும் ஈர்த்தது.
புதிய மனிதா பாடல் பிறந்த கதையும் அதை இயற்றிய விதம் பற்றியும் சுவையான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து.
(நம்ம காலர் ட்யூன் ‘நான் கற்றது ஆறறிவு’ தானுங்க…)



[END]

0 comments:

Post a Comment