Saturday, August 14, 2010

ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ ரஜினி தான் – மல்லிகா ஷெராவத் அதிரடி


மல்லிகா ஷெராவத். பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சி கன்னி. இவரை தெரியாத ஹிந்தி சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தனது கவர்ச்சியால் மட்டுமல்ல, அழகாலும் அனைவரையும் வசீகரிப்பவர்.

தனது புதிய படமான விரைவில் ரிலீசாகப்போகும் ஹிஸ், மற்றும் பாலிவுட், அதன் தற்போதைய TREND, தான் நடிக்கும் பாத்திரங்கள், கவர்ச்சி இவை பற்றியெல்லாம் Times of India நாளிதழுக்கு ஒரு மினி பேட்டி அளித்திருக்கிறார். அதில், நம் சூப்பர் ஸ்டார் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ ரஜினி தான் என்று கூறியிருக்கிறார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கலேன்.

Mallika Sherawat 5 Art 640x426 ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ ரஜினி தான் – மல்லிகா ஷெராவத் அதிரடி

அவரது பேட்டியிலிருந்து… சில பகுதிகள்…

தமிழ் சினிமா பற்றி…

தேசிய விருதை தட்டி சென்ற ‘ஆட்டோகிராஃப்’ படம் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படங்களுள் ஒன்று. தயாரிப்பாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நல்ல தரமான படத்தில் நல்ல வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

ஹாலிவுட் ஹீரோ ரஜினி

மதிப்பிற்குரிய ரஜினி அவர்களின் மிகப் பெரிய விசிறி நான். அவர் ஒரு அதிசயம். இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஹாலிவுட்டில் ரஜினி திரைப்பட விழா ஒன்று நடந்து, திரையரங்குகள் நிரம்பி ஒரு சில காட்சிகள் நடந்தால் – அப்போது தெரியும் ரஜினி பற்றி அங்கிருப்பவர்களுக்கு. நான் பெட் கட்டுகிறேன், அங்கேயும் ரஜினி ஒரு சென்செஷனாக மாறிவிடுவார். (பொதுவாக அமெரிக்காவில், திரைப்பட விழா என்றால், அமெரிக்கர்கள் மற்றும் பன்னாட்டு திரைத் துறையினர் பெருமளவில் கலந்துகொண்டு படங்களை ரசிப்பார்கள். ரஜினி பட விழா ஒன்று நடைபெற்றால், அது ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தால் அப்போது அவர்களுக்கு ரஜினி பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்குமல்லவா? அதை தான் கூறுகிறார் மல்லிகா.)

ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ ரஜினி தான்… அதிரடியாக முடிக்கிறார் மல்லிகா! (இவரை எனக்கு ஏற்கனவே பிடிக்குமுங்க… ஹி..ஹி..!!)

மல்லிகா கமலின் தசாவதாரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

I’M A FAN OF THE GREAT RAJINI’ – says Mallika Sherawat in an exclusive to Chennai Times

With her muchhyped film Hisss up for release, a couple of strong Hollywood and Bollywood friendships to boast about and a chance to pair opposite the Big B in a forthcoming Hindi flick, dusky beauty Mallika Sherawat has all the reasons to smile. She gets talking to CT about what’s making her life livelier…

KOLLYWOOD CALLING?
One of my favourite Tamil films is Autograph that went on to win the National Award that year. I’ll do good movies with interesting roles with filmmakers from all over the globe; it’s a worldwide entertainment industry now.

IF ONLY HOLLYWOOD HAD A RAJINI
I’m a fan of the great Rajinikanth. The man is amazing; he’s blessed in a special way. And yes, if Hollywood had a Rajnikanth Film Festival for a night and the theatre was filled, I bet he’d become a cult-sensation there, too! Rajnikanth is like the Hollywood hero that Hollywood never had!

0 comments:

Post a Comment